மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றதாக கரூர் குடிதெருவை சேர்ந்த தங்கராஜ் (வயது 65), தெற்கு குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் (31), மன்மங்கலத்தை சேர்ந்த குமாரசாமி (52), பள்ளபாளையத்தை சேர்ந்த வசந்தா (37) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 50 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story