ஆன்லைன் சூதாட்டத்தால் 41-வது தற்கொலை: உயிரிழப்பை தடுக்க சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தால் 41-வது தற்கொலை: உயிரிழப்பை தடுக்க சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்
x

உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பாலன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழும் 41-ஆவது தற்கொலையாகும். இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story