மது விற்ற 44 பேர் கைது


மது விற்ற 44 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி கடந்த 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 44 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 304 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.


Related Tags :
Next Story