49 போலீசாருக்கு நியமன ஆணை-சூப்பிரண்டு செல்வராஜ் வழங்கினார்


49 போலீசாருக்கு நியமன ஆணை-சூப்பிரண்டு செல்வராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

49 போலீசாருக்கு நியமன ஆணையை சூப்பிரண்டு செல்வராஜ் வழங்கினார்.

சிவகங்கை

சமீபத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 13 பெண்கள் மற்றும் 36 ஆண்கள் தேர்வானார்கள். இவர்களில் பெண்களுக்கு திருச்சியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியிலும் ஆண்களுக்கு தூத்துக்குடியில் உள்ள காவலர் பயிற்சியிலும் ஜூன் 1-ந்தேதி முதல் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.


Next Story