5 பேர் வேட்பு மனு தாக்கல்

5 பேர் வேட்பு மனு தாக்கல்
குடவாசல்:
குடவாசல் ஊராட்சி ஒன்றியம் நெடுஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் மற்றும் மணவாளநல்லூர், சீதக்கமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்தமாதம்(ஜூலை) 9-ந்தேதி நடக்கிறது.நேற்று தி.மு.க. சார்பில் 2 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், சுயேச்சை ஒருவரும் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்திலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேபோல் சீதக்கமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிட 4 ேபரும், மணவாளநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிட ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





