பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தாந்தோணிமலை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கரூர் சத்தியம் மூர்த்தி நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மணி (வயது 49), பிரபு (39), பாரத் (34), விஸ்வநாதன் (38), முனியப்பன் (31) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story