பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் செட்டி திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலில் அமர்ந்து பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த பாலு(வயது 48), அசோக்ராஜ் (34), கொளஞ்சி (21), சிலம்பரசன் (22), தங்கதுரை (47) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, சீட்டுக்கட்டுகளையும், ரூ.1,250-ஐயும் பறிமுதல் செய்தனர்.


Next Story