மது விற்ற 5 பேர் கைது


மது விற்ற 5 பேர் கைது
x

மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரங்கநாதபுரத்தை சேர்ந்த ராமன் (வயது 50), மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த பொன்னுசாமி (73), நத்தமேட்டை சேர்ந்த பூமா (40), பிச்சம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (46), உள்வீரராக்கியத்தை சேர்ந்த காந்தம்மாள் (63) ஆகியோர் அந்தந்த பகுதிகளில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story