51 பேருக்கு வணிக ஆய்வாளர்கள், சிறப்பு முகவர்களாக பதவி உயர்வு

51 பேருக்கு வணிக ஆய்வாளர்கள், சிறப்பு முகவர்களாக பதவி உயர்வு
x

விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தில் 51 பேருக்கு வணிக ஆய்வாளர்கள், சிறப்பு முகவர்களாக பதவி உயர்வு வழங்கி மேற்பார்வை என்ஜினீயர் (பொறுப்பு) மாலதி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தில் 51 பேருக்கு வணிக ஆய்வாளர்கள், சிறப்பு முகவர்களாக பதவி உயர்வு வழங்கி மேற்பார்வை என்ஜினீயர் (பொறுப்பு) மாலதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு

விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தில் 22 வணிக உதவியாளர்களை வணிக ஆய்வாளர்களாகவும், 29 முகவர்களை சிறப்பு நிலை முகவர்கலாகவும் பதவி உயர் வழங்கி மேற்பார்வை என்ஜினீயர் (பொறுப்பு) மாலதி உத்தரவிட்டுள்ளார்.

வணிக ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:- முருகன், கோபாலகிருஷ்ணன், பகத்சிங், கண்ணன், ரமேஷ், சிவக்குமார், சித்ராதேவி, ராஜன், மூக்கையா, சிவ சங்கர குமார், அருள்மணி, செந்தில்குமார், கருப்பசாமி, எஸ்.கருப்பசாமி, சங்கர் ராஜ், பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், சின்ன சோலை, பாசு, பால்சாமி, முருகன், சவுந்தரபாண்டி.

பதவி உயர்வு

சிறப்பு நிலை முகவர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

பாலமுருகன், கணேசன், சுப்பிரமணியன், சேகர், கே. கணேசன், பேரின்பராஜ், முனி, விநாயகம், அய்யனார், நாகராஜன், வேல்முருகன், குமரகுருபரன், ராஜாராம், கணேசமூர்த்தி, சுப்பிரமணியன், பரிமளம், ரங்கராஜன், முனியாண்டி, முத்து, முருகன், பழனிச்சாமி, தாமரைக்கண்ணன், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், முருகேசன், சுப்புராமு, மாரியப்பன், போத்திராஜ் கற்பகராஜ், மாதவன்.

Next Story