வெம்பாக்கத்தில் 64 மில்லி மீட்டர் மழை


வெம்பாக்கத்தில் 64 மில்லி மீட்டர் மழை
x

வெம்பாக்கத்தில் 64 மில்லி மீட்டர் மழைபதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் 64 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 64 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

வந்தவாசி-55, சேத்துப்பட்டு-50.6, செய்யாறு-40, ஆரணி-35.4, ஜமுனாமரத்தூர்-29, போளூர்-18.4,கலசபாக்கம்-13.4, கீழ்பென்னாத்தூர்-11, செங்கம்-10.4, திருவண்ணாமலை- 6.3, தண்டராம்பட்டு-4.2.


Next Story