பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை


பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை
x

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 7 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 31 பேரில், 3 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story