திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 72 பேர் பாதிப்பு


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 72 பேர் பாதிப்பு
x

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story