இந்தியன் டிரேடிங் கம்பெனியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா


இந்தியன் டிரேடிங் கம்பெனியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா
x

இந்தியன் டிரேடிங் கம்பெனியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலையில், திருச்சி மெயின் ரோடு, ஈஸ்வரி திருமண மண்டபம் அருகே இந்தியன் டிரேடிங் கம்பெனி என்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. அதில் இரும்பு, சிமெண்டு, பெயிண்ட் உள்ளிட்ட கட்டிட பொருட்கள் தரமாகவும் மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. அதை முன்னிட்டு நேற்று கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் இனிப்பு வழங்கி அன்புடன் வரவேற்றனர். விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாட்டா டிஸ்கான், அக்னி டி.எம்.டி. கம்பிகள், அம்மன் டி.ஆர்.ஒய். கம்பிகள், நியூ ஸ்டீல், ஆதித்யா மற்றும் புல்கிட் டி.எம்.டி. கம்பிகள், அல்ட்ராடெக், டால்மியா, ராம்கோ சிமெண்டுகள், நிப்பான் பெயிண்ட் ஆகிய வீடு கட்டும் பொருட்களுக்கு இந்த நிறுவனம் டீலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு பஸ் மற்றும் லாரிகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுவிழாவை முன்னிட்டு சலுகை விலையில் பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுவது போல இதன் கிளை நிறுவனமான புதுக்கோட்டை சாலையில் மலைக்குடிப்பட்டியில் உள்ள இந்தியன் டிரேடிங் கம்பெனி நிறுவனத்திலும் சலுகை விலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. விழாவில் நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story