அரியலூரில் புதிதாக 8 பேருக்கு கொரோனா


அரியலூரில் புதிதாக 8 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 6 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 252 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story