மது விற்ற 8 பேர் கைது


மது விற்ற 8 பேர் கைது
x

மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி கரூர் மாவட்ட போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மது விற்றதாக செல்வராஜ், செந்தில்குமார், காளியம்மாள், பழனிச்சாமி, கார்த்திக், ரங்கநாதன், முருகன், மாணிக்கம் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story