அரியலூரில் 9 பேருக்கு கொரோனா


அரியலூரில் 9 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் நகர்பகுதியில் 6 பேரும், ஜெயங்கொண்டம் நகர் பகுதி, தா.பழூர், திருமானூர் தாலுகாக்களில் தலா ஒருவரும் என மொத்தம் 9 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 34 பேர் வீட்டு தனிமையிலும், 5 பேர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story