மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு
மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் ஹரிஸ் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் , இருங்காட்டுகோட்டை பகுதியில் நடந்த 12 - 17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் ஹரிஸ் உயிரிழந்தார்.
பெங்களூருவை சேர்ந்த 13 வயது சிறுவன் பந்தயத்தின் போது இரு சக்கர வாகனம் மோதியில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் . இதனால் சம்பவ இடத்திலேயே மாணவர் ஹரிஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire