மாரடைப்பால் உயிரிழந்த 3-ம் வகுப்பு மாணவி
பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒன்பது வயது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
15 Sep 2024 9:55 AM GMTமணல் எடுக்க தோண்டிய பள்ளம்... சித்தப்பாவுடன் குளிக்க சென்ற மாணவி, நீரில் மூழ்கி பலி
அவருடன் வந்த மற்ற 3 சிறுமிகளை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் காப்பாற்றினார்.
11 Aug 2024 2:43 AM GMTதலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதிஉதவியினை அறிவித்துள்ளார்.
31 July 2024 2:10 PM GMTநிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
30 July 2024 1:30 PM GMTஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு
பயிற்சியின்போது சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்ததில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
30 July 2024 11:17 AM GMTரெட் அலெர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
30 July 2024 9:23 AM GMTபொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 July 2024 5:26 PM GMTசாலை பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து... அண்ணன் கண்முன்னே துடிதுடித்து நின்ற தங்கையின் உயிர்
சாலை பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
14 July 2024 2:17 AM GMTவீட்டை அகற்ற எதிர்ப்பு: கும்மிடிப்பூண்டியில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது வீடு அரசு நிலத்தில் இருப்பதாக கூறி, அதனை இடித்து...
7 July 2024 2:30 AM GMTகள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
கள்ளச்சாராயம் குடித்த 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
19 Jun 2024 9:56 AM GMTமகளுக்கு பாலியல் தொல்லை: எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் உயிரிழப்பு - காரணம் என்ன..?
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது பதிவான போக்சோ வழக்கு கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
27 May 2024 11:02 PM GMTகார்கிவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழப்பு - 33 பேர் படுகாயம்
கார்கிவ் நகரில் உள்ள ஹார்டுவேர் சூப்பர் ஸ்டோரில் ரஷியா நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர்.
25 May 2024 6:17 PM GMT