9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது


9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
x

9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

புதுக்கோட்டை

திருமயம் அருகே ராங்கியம் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் புதருக்குள் ஒரு மலைப்பாம்பு கோழியை பிடித்து விழுங்கி கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து திருமயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story