9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது


9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
x

காரையூர் அருகே 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி வனவர் மேகலா, வனக்காப்பாளர் கனகவள்ளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அம்மன்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.


Next Story