ஏரியை ஆக்கிரமித்து முள்வேலி அமைப்பு


ஏரியை ஆக்கிரமித்து முள்வேலி அமைப்பு
x

ஏரியை ஆக்கிரமித்து முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

ஏரியை ஆக்கிரமித்து முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை ஒன்றியம் பெத்தகல்லுபள்ளி பகுதியில் ஏரி உள்ளது. அந்த ஏரியை கால்நடைகள் மேய்ச்சலுக்காக விவசாயிகள் பலர் பயன்படுத்தி வந்தனர். ஏரியை தற்போது ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். ஏரிக்குள் மனிதர்களும், மேய்ச்சலுக்காக கால்நடைகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முள்வேலிகளை அகற்றி ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும். மேய்ச்சலுக்காக கால்நடைகள் ஏரிக்குள் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் ோகாரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story