மின்கம்பத்தின் மீது மோதிய கார்


மின்கம்பத்தின் மீது மோதிய கார்
x

மின்கம்பத்தின் மீது கார் மோதியது.

விருதுநகர்

சிவகாசி

சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று அனுப்பன்குளம் மின் வாரிய அலுவலகம் அருகே சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 2 பேர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story