
போலீசார் துரத்தியபோது கேளிக்கை விடுதிக்குள் புகுந்த கார் - 4 பேர் பலி
இந்த சம்பவத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
9 Nov 2025 1:03 PM IST
நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார் - 5 வயது மகனுடன் உயிர் தப்பிய பெண்
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Nov 2025 7:28 PM IST
காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
சேலம் அருகே பா.ம.க. எம்.எல்.ஏ. காரை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
5 Nov 2025 7:58 AM IST
கார் மீது பள்ளி வேன் மோதி விபத்து - 2 மாணவிகள் பலி
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Nov 2025 8:27 PM IST
இந்தியாவில் அறிமுகமாகிறது டிரைவர் இல்லாத கார்!
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
30 Oct 2025 8:28 AM IST
இந்தியாவில் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்
இந்த கார் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.
30 Oct 2025 1:58 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி
தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதிநகரைச் சேர்ந்த ஒருவர், கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
16 Oct 2025 8:03 AM IST
விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய நபர் - ரூ. 57 ஆயிரம் அபராதம்
விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் இயக்கப்படுவது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
13 Oct 2025 1:25 PM IST
தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Oct 2025 5:41 PM IST
வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி
தூத்துக்குடியில் ஒருவருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.-ல், உங்களது வாகனம் வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Oct 2025 7:31 PM IST
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி
சரியான நேரத்தில் காரை விட்டு வெளியேறியதால், கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
2 Oct 2025 10:29 AM IST
ஏரிக்குள் பாய்ந்த கார்.. மாமனார், மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகன்.. நடந்தது என்ன..?
மாமனார், மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு ஏரிக்குள் காரை ஓட்டியதாக மருமகனை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2025 5:55 PM IST




