மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபர் மீது வழக்கு


மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபர் மீது வழக்கு
x

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் திசையன்விளை மன்னார்புரம் சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய அச்சம்பாடு கோபால் மகன் கண்ணன் (வயது 22) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்


Next Story