மின்னல் தாக்கி பசு மாடு பலி


மின்னல் தாக்கி பசு மாடு பலி
x

மின்னல் தாக்கி பசு மாடு பலியானது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

மின்னல் தாக்கி பசு மாடு பலியானது.

அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அரக்கோணத்தை அடுத்த உரியூர் பகுதியில் நேற்று மாலையில் ஆனந்தன் என்பவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் பசு மாடு பலியானது. தக்கோலம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story