2 கன்றுகளை ஈன்ற பசு


2 கன்றுகளை ஈன்ற பசு
x

2 கன்றுகளை ஈன்ற பசு

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுயம்பு என்ற ஜேசுதாசன் (வயது63), விவசாயி. இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுமாடு நேற்று 2 கன்றுகளை ஈன்றது. முதல் கன்றை ஈன்ற 15 நிமிடம் கடந்து அடுத்த கன்றை ஈன்றது. அவற்றில் ஒன்று பசுக்கன்றும், மற்றொன்று காளை கன்றும் ஆகும். இந்த 2 கன்றுகளும் நலமாக உள்ளன. இரட்டை கன்றை ஈன்ற பசுவை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.


Next Story