மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி

நெல்லை:

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 22-ந்‌ தேதி நடைபெறும் என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தெரிவித்தார்.


Next Story