இரட்டை வானவில்லும், பலவண்ண மேகம்


இரட்டை வானவில்லும், பலவண்ண மேகம்
x

மழை பெய்த வேளையில் வெயில் அதிகமாக இருந்ததால் இரட்டை வானவில் தோன்றிய காட்சி.

வேலூர்

வேலூர் வள்ளலார் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அப்போது வானில் சில அதிய காட்சிகளை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். வெள்ளை மற்றும் கருப்பாக பார்த்த வானம் நேற்று பல வண்ணங்களில் வானவில்லின் வண்ணங்களை பிரதி பலித்தது. அதேபோல் மழை பெய்த வேளையில் வெயில் அதிகமாக இருந்ததால் இரட்டை வானவில் தோன்றியதையும் படங்களில் காணலாம்.

1 More update

Next Story