பொள்ளாச்சி அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து


பொள்ளாச்சி அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே பக்கோதிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தென்னைநார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story