கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது


கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
x

கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் கோவில் அருகில் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் பின்புறத்தில் செடி, கொடிகளில் 6 அடி நீளமுள்ள கண்ணாடிவிரியன்பாம்பு இருந்தது. இது குறித்து வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சதக்கப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து குலசேகரன்கோட்டை சிறுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

1 More update

Next Story