போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய செயலி அறிமுகம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய செயலி அறிமுகம்
x

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 'மனு விசாரணை மற்றும் கண்காணிப்பு அமைப்பு' என்ற புதிய செயலி அறிமுகம் மற்றும் செயல்முறை விளக்க வகுப்பு நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமை தாங்கி, புதிய செயலியை அறிமுகம் செய்தார்.

வகுப்பில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் உள்ள தகவல் உதவி பதிவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story