மோசமான காற்றின் தரம் உள்ள இடம் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்


மோசமான காற்றின் தரம் உள்ள இடம் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
x

சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில், சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மோசமான காற்றின் தரம் கொண்ட இடங்கள் பட்டியலில் சென்னை ஆலந்தூர் பேருந்து நிலையம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக சென்னை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மாசில்லா மாவட்டங்களாக மாற்றுவதற்கான திட்டத்தை மத்தியில் சமர்ப்பித்துள்ளது.


Next Story