வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது


வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது
x

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

ஆன்னவாசல்:

இலுப்பூர் செளராஷ்ட்ரா தெருவை சேர்ந்தவர் மாரிக்கண்ணு. இவரது வீட்டிற்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்து கொண்டு அச்சுறுத்துவதாக மாரிக்கண்ணு இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்திற்கு பின்பு விஷப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story