சமையல் அறையில் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது


சமையல் அறையில் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது
x

சமையல் அறையில் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது வீட்டின் சமையல் அறையில் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து பாண்டியன் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story