ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் புகார்


ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் புகார்
x

ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.

கரூர்

அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஜவகர்லால் தலைமையில் பா.ஜ.க.வினர் புகார் மனு அளித்தனர். இந்துக்களை பற்றி இழிவாக பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story