
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
9 Nov 2025 3:49 AM IST
ஆன்லைன் குற்றங்கள் குறித்து “சக்ஷு” மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை அறிவுறுத்தல்
வங்கிகள், அரசு துறைகள் அல்லது கூரியர் நிறுவனங்களின் பெயரில் மோசடிகாரர்கள் போலி செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
16 Oct 2025 1:49 PM IST
வரதட்சணை கேட்டு கொடூர தாக்குதல்; வீடியோ ஆதாரத்துடன் கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்
அருண்குமாரின் குடும்பத்தினர் ஸ்ரீலஜாவை சாலைக்கு இழுத்து வந்து கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
1 Oct 2025 1:29 PM IST
நாஞ்சில் விஜயன் மீதான வழக்கு வாபஸ்! - சமரசமான திருநங்கை வி.ஜே. வைஷு
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, புகார் கொடுத்திருந்த திருநங்கை, அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
17 Sept 2025 10:33 PM IST
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் - அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
15 Sept 2025 3:57 PM IST
நடிகர் ரஞ்சித் மீது காவல்துறையில் புகார்
நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தவெக ஆதரவாளர் ஆர்.கே.ஜலில் என்பவர் காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்.
31 Aug 2025 12:03 PM IST
7-ம் வகுப்பு மாணவனை கையை திருகி அடித்ததாக தலைமை ஆசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்
மாணவன் தனது தந்தையுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தலைமை ஆசிரியை மீது புகார் அளித்தான்.
26 Aug 2025 8:01 AM IST
ராமர் குறித்த பேச்சு - வைரமுத்து மீது புகார்
அண்மையில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசினார்.
13 Aug 2025 3:00 PM IST
''ஏமாற்றி தாலி கட்டினார்'' - சின்னத்திரை நடிகை கண்ணீர் மல்க புகார்
நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாக சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
25 July 2025 12:43 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்
தூத்துக்குடியில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
12 July 2025 4:04 PM IST
காதலித்து பணமோசடி... நடிகை மீது இளைஞர் புகார்
இதுவரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியதாக இளைஞர் தெரிவித்தார்.
21 Jun 2025 8:20 AM IST
பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்
சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது ராஜ் கண்ணன் என்பவர் போலீசில் புகாரளித்திருக்கிறார்.
16 Jun 2025 5:32 PM IST




