சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து


சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து
x

சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துகுள்ளானது.

கரூர்

வெள்ளியணை பகுதியிலிருந்து கரூர் நோக்கிபோர்வெல் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வெள்ளியணையை அடுத்த தாளியாபட்டி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மைய தடுப்பு கட்டை மீது அந்த லாரி மோதியது. இதில் லாரியின் முன் பகுதி பலத்த சேதமடைந்தன.அதிர்ஷ்ட வசமாக லாரி டிரைவர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார்.


Related Tags :
Next Story