
காஞ்சிபுரம்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
26 Nov 2025 3:52 PM IST
ஆட்டோ மீது லாரி மோதி கோர விபத்து; 6 பேர் பலி
இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
25 Nov 2025 7:41 PM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கிராம உதவியாளர் மகளுடன் பலி
விழுப்புரம் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
19 Nov 2025 5:07 AM IST
எட்டயபுரம் அருகே லாரி மீது பஸ் மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி; 7 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் அரசு பஸ் வந்துகொண்டிருந்தபோது சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.
7 Nov 2025 4:30 AM IST
தூத்துக்குடியில் லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது
தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.
7 Nov 2025 2:59 AM IST
திருநெல்வேலியில் மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
28 Oct 2025 11:04 AM IST
தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி
நண்பர்கள் 3 பேர் ஒரே பைக்கில், சிலுவைபுரம் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
4 Oct 2025 3:02 PM IST
தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இளையரசனேந்தல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியது.
13 Sept 2025 9:58 PM IST
500 அடிபள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக தப்பிய 2 பேர்
லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது
31 Aug 2025 11:47 PM IST
1ம் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தத்தால் 1,000 லாரிகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது
29 July 2025 11:39 AM IST
ஆத்தூரில் பைக் மீது லாரி மோதி விபத்து: கவுன்சிலர் மகன் சாவு
ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலரின் மகன் வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
9 July 2025 7:45 PM IST
புதுச்சேரியில் தந்தையுடன் பைக்கில் சென்ற 2 மகன்கள் லாரி மோதி பலி
புதுச்சேரியில் ஊசுட்டேரி- பொறையூர் சாலை வளைவில் பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக செம்மண் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது.
8 July 2025 9:31 PM IST




