பள்ளத்தில் சிக்கிய லாரி


பள்ளத்தில் சிக்கிய லாரி
x

பள்ளத்தில் சிக்கிய லாரி

மதுரை

மதுரை கூடல் நகர் பகுதியில், பல மாதங்களாக சாலையின் இரண்டு ஓரங்களிலும், பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் இருக்கின்றன. இதில் அடிக்கடி சிறு சிறு வாகனங்கள் விபத்தில் சிக்கி வந்தன, இந்த நிலையில் நேற்று குடிமைப் பொருட்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோர பள்ளத்தில் சிக்கியது, நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதனை மீட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Next Story