இரண்டு அறைகள் கொண்ட அதிசய தேங்காய்


இரண்டு அறைகள் கொண்ட அதிசய தேங்காய்
x

திசையன்விளை அருகே இரண்டு அறைகள் கொண்ட அதிசய தேங்காய் காணப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உவரியை சேர்ந்தவர் திலகன். இவரது வீட்டு தோட்டத்தில் காய்த்த தேங்காயை உடைத்தபோது உள்ளே இரண்டு அறைகளை கொண்டதாக இருந்தது. இந்த அதிசய தேங்காயை அந்த பகுதியில் வசிப்பவர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.


Next Story