வெயிலுக்கு இதமாக குதூகல குளியல்


வெயிலுக்கு இதமாக குதூகல குளியல்
x

வெயிலுக்கு இதமாக சிறுவர்கள் குதூகல குளியல் போட்டனர்.

மதுரை

மதுரையில் நேற்று வெயில் சுட்டெரித்தது. மதிய நேரத்தில் மக்கள் வீடுகளில் முடங்கினார்கள். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மதுரை ஏ.வி.பாலத்தின் கீழே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மேலே இருந்து குதித்து குளித்து மகிழ்ந்த சிறுவர்களை படத்தில் காணலாம்.


Next Story