இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சூசையப்பர்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 55). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பெர்லின்கில்டா (18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தம்பி செபாஸ்டியன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story