ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்த விரக்தியில், உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!

ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்த விரக்தியில், உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
x
தினத்தந்தி 28 Jun 2023 8:07 AM GMT (Updated: 28 Jun 2023 8:21 AM GMT)

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மன உளைச்சலில் மாரி செல்வம் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி,

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மன உளைச்சலில் மாரி செல்வம் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் விஷ அருந்தி தற்கொலை செய்துள்ளார். தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த இளைஞர் மாரி செல்வம் ஆன்லைன் ரம்மியால் சுமார் பத்து லட்சம் வரை பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட

ரூ.10 லட்சம் வரைதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story