சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்யாண பெரியாங்குப்பம் கிராமத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகன் கோபிநாத் (வயது 26) என்பவர் பாக்கெட் சாராயம் விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story