பின்னையடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா


பின்னையடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
x

பின்னையடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

நாகப்பட்டினம்

வாய்மேடு மேற்கு பின்னையடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக பெண்கள் குதிரை ஆட்டத்துடன் பால்குடம், முளைப்பாரி, பூத்தட்டு எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் அம்மன் வீதிஉலா நடந்தது.


Next Story