அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு


அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு
x

பாளையங்கோட்டையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, கேலரி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையொட்டி அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நேற்று காலை வ.உ.சி. மைதானத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.

இந்த ஆய்வின்போது பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story