தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி


தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:16:30+05:30)

கடையநல்லூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி வளாகத்தில் ஆணையாளர் (பொறுப்பு) லதா தலைமையில் தீண்டாமை மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மேலாளர் சண்முகவேலு, சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, சக்திவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story