மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து   கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:16:06+05:30)

மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கிணத்துக்கடவு பஸ்நிறுத்தம் பகுதியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது கிராமிய கலைஞர்கள் நாடகங்கள் மூலமும், விழிப்புணர்வு பாடல்கள் மூலம் நடனமாடி மதுபானம், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Next Story