தலைமறைவாக இருந்தவர் கைது
தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2021-ம் வருடம் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கீழமுன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜவேலை முன்னீர்பள்ளம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire