தலைமறைவாக இருந்தவர் கைது
தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவரை திருட்டு வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு வீரவநல்லூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த செல்வராஜ் கடந்த 2 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு சேரன்மாதேவி கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் வீரவநல்லூர் போலீசார், செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire